முக்கிய அறிவிப்பு !

அன்புடையோர் ,அஸ்ஸலாமு அலைக்கும் !

கூனிமேடு குரல்{http://www .koonimedukural.com}  இந்த இணையதளம் குர்-ஆன் .ஹதீசு அடிப்படையில் மார்க்கத்தை எடுத்து சொல்வதற்கானது .

 நம்முடைய ஊரின் செயல்திட்டங்களையும் உடனுக்குடன் அறிந்துக்கொள்வதற்கானது ,மேலும் ஊரில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் உடனுக்குடன் பரிமாற்றம் செய்யப்படும் .  

இஸ்லாத்தின் கொள்கைகள் ,கோட்பாடுகள்  ,சட்டத்திட்டங்கள் ஆய்வுகளை இந்த இணையத்தில் காணலாம் .

விஞ்ஞான ரீதியான ஆய்வுகளையும் ,மருத்துவ கண்டுபிடிப்புகளையும் இதில் காணலாம்.

தங்களின் மார்க்கத்தில் உள்ள சந்தேகங்களை இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படையிலான விமர்சனங்களை தீர்க்க மின் அஞ்சல் வாயிலாக வழி வகுக்கப்படும் . (மின் அஞ்சல் முகவரி :{koonimedukural @gmail .com }).

குர்-ஆனுக்கும் நபி வழிக்கும் மாற்றமான கருத்துக்களை தனி நபர்களோ இயக்கங்களோ அதை முன் வைத்தால் இந்த இணையம் விமர்சனம் செய்யும்.ஆனால் தனிநபர்களை ஒருப்போதும்  விமர்சனம் செய்யாது.

எந்தக் கருத்து சரியானதென்று நமக்கு தோன்றுகிறதோ அதைத்தான் மக்களிடம் நாம் வைப்போம் ..தவறானது நமக்கு தோன்றுவதையும் சரியா ,தவறா சந்தேகம் உள்ளதையும் மக்களிடம் வைக்க மாட்டோம் . 

இன்றைய தேதியிலிருந்து 05/10/2012,இது எனது சொந்தப் பொறுப்பில் நடத்தப்படுவதையும் இந்த இணையதளத்தின் அனைத்துக்கும் நானே பொறுப்பாளி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
                                                                                               அன்புடன் .
                                                                                             m .ஷர்புதீன் .
                                                                         தொடர்புக்கு :+965 96617234 ,97466989 .  



டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்