"இன்ன லில்லாஹி வா இன்னயிலிஹி ராஜிஹூன் "".
"""'INNA LILLAHI VAA INNA ILAIHI RAAJIHOON""

அன்னார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கிழக்கு கடற்கரை பிரதான சாலையில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சுயனலமிழந்து சிகிச்சை பெற்று வந்தார் .இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என்பதையும் கூடுதல் தகவலை தெரிவிக்கிறோம் .