கவிதை
விடைக்கானும் முயற்சி..!
வளர்ச்சியை வேண்டுமானாலும்
முட்டுப்போடலாம் - முயற்ச்சிக்கல்ல !
முயலாதவருக்கு எளிதாகும்
தோல்வி !-எழுச்சியோடு
போராடுபவனுக்கு தடைகலில்லை
யாவும் விடைகலாகும் !-வெற்றிக்கு
விடைகலாகும் ..! இலக்கியன் .
முயற்சி - இகழ்ச்சியாகும் !
வெற்றி என்பது
பலன் !- எட்டிய ....
முயற்ச்சிக்கு முற்று .!
தோல்வியானது
அடுத்த வெற்றிக்கு
முயற்ச்சிக்கு முற்று .!
தோல்வியானது
அடுத்த வெற்றிக்கு
ஆரம்பம்…முடிவில்லை ! - ஷாஜஹான் கூனிமேடு .