குவைத்தில் விரைவில் இணைய தளம் மூலமாக விசாவை புதுபிக்கும் திட்டம் வரும் மே மாதம் அமலுக்கு வருகிறது

குவைத்தில் வர்த்தக விசா வேலை அனுமதி வழங்கல் மற்றும் இதர விசாக்களை ஆன்லைன் மூலம் வழங்கி கூட்ட நெரிசலை குறைக்கவும் ,அனைத்து செயல்பாடுகளும் விரைந்து முடிக்க தீர்வாக இதுவிருக்கும் எனவும் எடுக்க குவைத் அரசு முடிவெடுத்துள்ளது .ஆதலால் அதை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளது .

மே இறுதிக்குள் அதாவது 20 க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது . மேலும் நீண்ட மாதன்காலமாக எதிர் நோக்கும் தொழிலாளர் மாற்றம் சட்டம் வரலாம் எனவும் மக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கு வாய்ப்பில்லையென தெரிகிறது .அப்படி ஒரு சட்டம் நடைமுறைப் படுத்துமாயின் இந்த மக்கள் குரல் அதனை வரவேற்கும் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்