தமிழக வாகனம் ஓட்டுனர் கவனத்திற்கு !குவைத் போக்குவரத்து துறையினரின் புதிய சட்ட திட்டம் .

குவைத் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையால் மிக விரைவில் புதிய சட்டம் அமலாக இருக்கிறது .குவைத்திகளும் அந்நிய மக்களும் இதற்கு எதிராக கோழமிட்டாலும்  ,இதற்கு எதிராக  எவராலும் போராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .அதனால் தமிழகத்தை சார்ந்த வாகன ஓட்டிகள் கவனத்துடன் செயல்பட்டால் மட்டுமே அபராதத்தை தவிர்க்க முடியும் .இல்லையெனில்,வரவு 5 என்றால் சிலவு 1 ஆகிப்போகும் நிலை வாகன ஓட்டிகளுக்கு இந்த புதிய  சட்டம் மிகவும் நெருக்கடியை தந்திருக்கிறது .ஆகவே ஓட்டுனர்களே கவனத்துடன் செயல்பட்டால் மிச்சம் மீதி ஏதாவது மீறும் !இதற்கு புறம்பாக செயல்பட்டால் கை சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது .
பழைய அபராத பட்டியல் .


புதிய அபராதத் தொகையும அதன் விபரமும் .

Ø  சிகப்பு சேகையை கடப்பவருக்கு அபராதம் KD 250. 
Ø  அனுமதியற்ற இடத்தில்   முரண்பாடாக ஓட்டுபவருக்கு அபராதம் KD 250. 
Ø  வாகன முன்பகுதியில் குழந்தையை வைத்து ஓட்டுவோருக்கு அபராதம் KD 250. 
Ø  அயல் நாடு வாகன உரிமம் கொண்டு வாகனம் ஓட்டுவோருக்கு அபராதம்  KD 150. 
Ø  தேவையற்ற இடத்தில் தவறாக நிருத்தளுக்கு அபராதம் KD 50. 
Ø  ஊனமுற்றோரின் இடத்தில் வாகனம் நிறுத்துவோருக்கு அபராதம்  KD 50. 
Ø  விபத்து செய்து விட்டு நிறுத்தாமல் தப்பிக்க நினைப்போருக்கு அபராதம்  KD 250. 
Ø  மது,புகை,மதுபானம்,உணவு வகைகளை ,கைப்பேசி வாகனம் போன்ற  ஓட்டுகையில் உபயோகிப்போருக்கு அபராதம் KD 50. 


Ø  அதிவேகம்   1-10 km KD 50. 
Ø  அதிவேகம்  10-20 km KD 100.

Ø  அதிவேகம் 20- 30 km KD 150. 
Ø  அதிவேகம்  30-40 km KD 200. 
Ø  அதிவேகம் 40 க்குமேலே  km KD 250.       

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்