குவைத்தில் இலங்கைக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய அமைப்புனர் நடத்தும் கண்டன பொதுக்கூட்டம் .

அன்று அயோத்தியில் உள்ள [பாபர் பாளிவாசல்] அல்லாஹ்வின் ஆலயம் மதவெறியர்களால் இடிக்கப்பட்டது, இன்று சிங்கள இன வெறியர்களால் இலங்கை தம்புள்ள பள்ளிவாசல் இடிக்கப்பட்டது ....நாளை எதுவோ?


பொறுமையை காணும் இஸ்லாமியர்களை பொறுமையை சோதிப்பது ஏனோ ?பொறுமைக் காத்ததால் அறியாமையால் பாபர் பள்ளியை கோட்டையை விட்டுவிட்டோம் . தொடர்ந்து இதுப்போன்ற இன வன்முறை செய்யும் சாதி வெறிப்பிடித்த அயோக்கர்களுக்கு சான்றளிக்க கொந்தளித்து எழுந்திடு .எதையும் தட்டிக்கேட்க துணிந்திடு . இனிமேலும் பொருமைக்காத்தால் அறியாமை சமுதாயம் என கேளிக்கை செய்யும் காலம் இஸ்லாத்தின் கடிவாளத்தை தகர்க்க நினைக்கும் வெறி நாயிகளின் வாழை நறுக்குவோம் வாருங்கள். பேராதரவினைத்தாருங்கள் .

அன்று கோட்டையை சாய்த்தனர் ,பிறகு இஸ்லாமிய குடியை சாய்த்தனர். இனி எதை சாய்க்க போகிறார்களோ ? ஆகவே பிறருக்கென கருதாமல் தனக்கென கருதுங்கள் .

ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் உணர்வுகளையும் திரித்த அவர்களை உணர வைக்க ஓர் சிறியக் கூட்டம் . உணரவைக்கலாம் சிறியக் கூட்டம் கையோங்கினால் அதுவாகும் பெரும் ஆர்பாட்டம். காட்டிடுவோம் இந்த பொதுக்கூட்டத்தில் கண்டனமாய் நன்னடக்கத்தோடு .!


எங்களின் மார்க்கம் எங்களுக்கு சொல்லிகொடுக்கும் பாடம் அப்படி, இறைவன் திருமறையில் கூறுகிறான் மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான். [அல்குர்-ஆன் 22:40௦]இந்த வசனத்தை அப்படியே பின்பற்றி அண்ணல் நபி [ஸல்] அவர்கள் தன் தோழர்களுக்கு போரில் கூட ஆலயங்களையும், விளை நிலங்களையும், நீர் நிலைகளையும், சேதப்படுதுவதையும் மதகுருமார்கள், முதியோர்கள், பெண்கள், குழந்தைகளைத் தாக்குவதையும் தடை செய்தார்கள்

இனியும் நாட்டின் இறையாண்மை இழக்கும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் அதுஅமெரிக்காவாக இருந்தாலும் சரியே பதில் அடி வேறுவிதமாக இருக்கும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிகொள்கிறோம். இந்த கண்டன கூடத்தில் அணைத்து அமைப்புகளும் [மாற்றுமத சகோதர அமைப்புகள் உள்பட] தங்களுடைய உணர்வுகளின் கண்டன குரல் எழுப்பபோகிறது சகோதரர்களே புறப்பட்டு வாருங்கள்உங்களின் கண்டன உணர்வுகளை பகிர்ந்துகொள்ள........ஆதரவைத் தாருங்கள் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த ஆர்பாட்டத்திற்கு ஆலோசனைகள் மற்றும் இதர விளக்கம் அறிய நினைக்க வேண்டுமானால் .கீழே குறிப்பிட்டுள்ள எங்களை தொடர்புக்கொள்ளவும் .

இடம் : மன்னுசல்வா உணவகம்-கீழ்த்தளம்[மிர்காப்]நாள் : 04 -05 -2012 வெள்ளிக்கிழமை

நேரம்; மாலை சரியாக 6:30 மணிக்கு [இன்ஷா அல்லாஹ்] அனைவரையும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.இந்திய தவ்ஹித் ஜமாஅத்குவைத் மண்டலம்தொடர்புக்கு; 65653431 ,97659759 ,60002975 ,97102763 , 99817230

இவன்.
சமுதாய நலம் நாடும் !
திப்பு சுல்தான் [வழிப்போக்கன்] கூனிமேடு.









டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்