இரங்கள் செய்தி !


இரங்கள் செய்தி !







அஸ்ஸலாமு அலைக்கும் !

""'இன்ன லில்லாஹி "வ " இன்ன இளைஹி ராஜிஹூன் ""

"""""INNA LILLAAHI VA INNA ILAIHI RAAJI HOON"""'

கூனிமேடு பள்ளிவாசல் எதிரில் {கரீம்பாடா } பகுதியில் அமைந்திருக்கும் அன்னை மஹபூப் பீ  வயது 70 {மஞ்சாப்பள்ளி }தனது இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார் அன்னையாரின் உடல் இன்று அசர் தொழுகைக்கு பிறகு அடக்கம் செய்யப்படும் என்பதை  தெரிவிக்கிறோம் .


டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்