குவைத்தில் K.E.W.A அமைப்பு அண்மையில் அதிரடியாக துவங்கப்பட்டது இது நாள் வரையில் அந்த அமைப்பை ஐந்த நபர்களால் நிர்வகித்து வந்த தருணத்தில் தற்போது அமைப்பை விரிவாக்கம் செய்யும் நோக்கமாக நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது .அதன் முடிவை நாளை வியாழக்கிழமை தெரிவிக்கப்படும் குறிப்பிட்டு இருப்பதுடன் இதனுடன் இப்தார் நிகழ்ச்சி மாலை 5 முதல் 7 மணி வரை நடைப்பெறக்கூடுமென அஞ்சலுக்கும் கைப்பேசி வாயிலாகவும் கூனிமேடு குரலுக்கு அழைப்பு விடுத்து தகவலை அனுப்பப்பட்டது .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
விழுப்புரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் ! </body> An Initiative of Liberty I...
-
நவம்பர் 15: சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது...
-
முஸ்லிம்களில் உள்ள ஷியா பிரிவினர் முஹர்ரம் மாதம் 10ம் நாள் மிகத் துக்ககரமான நாளாக ஆக்கிக்கொண்டு, அன்றைய தினம் தம்மைத்தாமே வருந்திக்கொள்ளக...
-
குவைத் :-இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த 2000 நபர்களிக்கொண்ட பௌத்தர்களால் பள்ளிவாயில்இடித்து தகர்த்ததற்காக கூனிமேடு குரல் கடும் கண்டன...
-
4:04 புதன் : நேற்று இரவு 8:30 மணிக்கு புதுவையிலிருந்து சென்னையை நோக்கி சென்ற டாட்டா இண்டிகா வாகனம் கூனிமேடு திப்புசுல்தான் வீதி எதிரில் கிழ...
-
பட்டாசினால் உருவாகும் அலர்ஜியும் ஆஸ்துமாவும் ஒவ்வொரு சமுதாயமும் தங்களது மகிழ்ச்சியை வெüப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அ...
-
கூடங்குளத்தில் அணு உற்பத்தி செய்ய அப்பகுதி மக்கள் உதயகுமார் தலைமையில் 8 மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து 8 மாத காலம...
-
அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர! ஆனா...
-
இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும் தமிழகத்தைச் சேர்ந்த ஏவுகணை தொழிற்நுட்ப வல்லுநருமான ஏ.பி.ஜே அப்துல்கலாம் மீண்டும் குடியரசுத்தலைவராக...