விபத்தால் இடிந்த சுவர் கட்டும் பணி கூனிமேட்டில் தீவிரமாக நடைப்பெருகிறது .
அண்மையில் குடிப் போதையில் தாறு மாறாக வாகனத்தை ஓட்டி வந்து பள்ளிவாசல் சுவரில் இடித்ததால் பள்ளிவாசல் தடுப்பு சுவர் பலத்த சேதம் ஏற்பட்டது குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செலவாகக் கூடம் எண்ணப்பட்ட சுவரை முன்னாள் முத்தவல்லி ஜனாப் ,அப்துல் சத்தார் தலைமையில் கட்டி வருவதாக தகவல் வந்திருக்கிறது . அந்த வேலைப்பாடுகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருவதாகவும் .சுவர் கட்டுவதற்கு எவர் தரப்பில் பணம் பெறப்பட்டது தகவல் வெளியாகவில்லை .
இருப்பினும் உள்நோக்கத்துடன் விரைந்து கட்டப்படுகிறார்கள் கருத்தும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது .இதன் முழுமையான தகவலை சேகரிக்க இன்றைய வாலிபர்கள் போதிய ஒத்துழைப்பு இணையத்திற்கு வழங்காததால் தவழ வழங்க தோய்வு ஏற்படுகிறது .