இனிய மாதம்
புனிதத்தை விளக்கும்
கணித நாட்கள்
முப்பதேயாகும் !
கிடைக்கும் பலனோ
எண்ணிலடங்காதவை
செய்யும் கடமையோ
சொல்லில் அடங்குபவை !
இறைவனின் பரிசோதனை
உனக்காகும் -நிறைவேற்று
முடித்திட்டால் மறுமையில்
சொர்க்கமே ...இருப்பாகும் !
பசியின் கொடுமை
நோன்பு நோர்க்கையிலறியும்
சேர்த்த செல்வத்தை
கொடையளித்து மகிழ்ந்திட்டால் விடையாகும் !
மனிதனை மனிதன்
நேசிக்கவே இம்மாதம்
வருமைதனை அகற்றி
ஒற்றுமையை விளக்கவே ரமதானாகும் !
வருக ,வருக இனிய ரமலானே ...!
பாவங்களை போக்கிட்டு
அருள்மழை விழவே
கருனையருள் பொழியவே அளவற்ற எம்ரகுமானே !
இனிய ரமலான் வாழ்த்துக்களுடன் !
கவிஞர் முபாரக் & கூனிமேடு குரல் இணையம் .