பெண்கள் பாதைத்தவரிட ஆண்களும் உடந்தையே ...!



சமீபத்தில் அனைத்து ஊர்களில் செவியில் நுழையும் செய்திகளாக இருப்பது இவள் அவனுடன் ஓடி போயிட்டாள்  அவன் இவனுடன் கள்ளத்தொடர்பு ,திருமணமாகியும் அவள் இவனை வைத்திருக்கிறாள் .இவன் அவளைவைத்திருந்தான் .கல்லூரிக்கு சென்றால் திரும்பி வரவில்லை ,இவன் கல்லூரிக்கே செல்ல மறுக்கிறான் .இன்னார் வீட்டு முன்னிலையில் அமர்ந்துக்கொண்டு நோட்டமிடுகிறான் .

இவைகளெல்லாம்  முக்கிய காரணமாக திகழ்வது ஊடகமும் நாடகமும் ,கைப்பேசியுமே !நாம் ஒருவேளை பணம் கொடுத்து கெடுப்பது பழக்கம் இல்லையெனில் ஆசைப்படும் பொருளை வாங்கித் தந்து கெடுக்க இருப்பது வழக்கம் அவ்வாரே ..செய்வதால் நாம் கேட் பதையும்அவளுக்கும்,அவனுக்கும்  பிடிப்பதையும் வாங்கித் தரும் பெற்றோர்கள்.அவர்களை பிடித்த அத்துனையும் வாங்கித்தர மறுக்க மாட்டார்கள் என்கின்ற நம்பிக்கையும் அவர்களின் உள்ளத்தில் ஆசையை தூணாக கிளப்பிவிடுகிறோம்.


இன்று பெண்கள் பெரும்பாலும் வழித்தவிர முக்கிய காரணம் தொலைகாட்சி !குடும்பத்துடன் பார்க்கும் தொலைகாட்சி  அவர்களின் எண்ணங்களையும் ,சிந்தனைகளையும் சிதற வைத்து தீய வழிகேட்டின்பால் கொண்டு சேர்த்துவிடுகிறது .முக்கிய காரணம் இதமான பாடல்கள் இதயத்தை துளைத்து தொலைக்க ஊன்றுகோலும் ,தீண்டுதலும் தேடலாக உருவாகிறது .

ஒருப்பெண்  வயதுக்கு வந்துவிட்டால் நாம் அனைவரும் கூட்டம் போட்டு விழா எடுத்து ஊரை விளம்பரம்படுத்திக் கொள்கிறோம் .அவள் பெரிய மனுசியாகிட்டா !என்று அவள் முன்னிலையில் கூறி அவளுக்கு மதிப்பும் மரியாதையும் அளவுக்கடந்து கொடுக்க ஆரம்பிக்கிறோம் .அந்த தவறுதலான நம்பிக்கைதான் அவளுக்கு ,தான் உண்மையிலையே பெரியவள் ஆகிவிட்டதாக கருதும் கருத்தாகும் . பெண்கள் பள்ளிக்கு செல்லுகையில் ஏற்படுகின்ற உணர்வுகள் ,பெண்கள் மத்தியில் பரவ ..!ஏற்பட்ட வற்றை தெளிவாக பகிர்ந்துக்கொண்டு பின்பு தவறான விசயங்கள் ப பரிபாலம் செய்கையில் அதிலுள் ஊறி தவறான பாதைக்கொண்டு செல்ல அதுப்போன்ற விவாகாரங்கள் தலைவிரிந்து உயர்ந்து நிற்கிறது  .

அதேப்போன்று இத்துனை நாட்கள் வெளியே வராமல் போன காரணங்களை சேகரிக்க முயலும் ஆண்களும் !விழா விளம்பரத்தால் தெரு நாய்களின் சுற்றி மோப்பம் பிடித்து உள்ளத்தை பிடிக்க .. இதுப்போன்றவற்றால் ஒருப்பெண் தடம்புரள ஆரம்பிக்கிறாள் .ஒரு ஆண் எப்போதும் குறும்பு செய்து வருகிறான் ,இல்லை அளவுக்கு அதிகமாக கிண்டல் செய்கிறான் ,மடையத்தனம் செய்கிறான் ,பொறுக்கியாக இருக்கிறான் என்றால் அவளின் மனது பலவீனமடைகிறது .!அவனின் உள்ளே இருக்கும் குறையாலும்,நிறையாலும் ஆய்வு செய்து அவனிடம் இருக்கும் நல்ல பண்புகளாலும் ,கெட்ட பண்புகளாலும் திருத்திடவும் ,அதில் ஊறி தன்னை ஈடுபடுத்திடவும் அவனை பெற முயற்சி செய்கிறாள் .

அவ்வாறு தொடரும் நட்பு ,காதலாகி கருவாகி ,விதையாகி மாறுகிறது .இதுப்போன்ற நிகழ்வுகளுக்கு உடந்தையாக நினைக்கவும் ,உணர்த்தவும் தொலைகாட்சி ,பேருதவி செய்கிறது .!அதன்பிறகு மேலும் உதவியாக கைப்பேசி உதவிட பேச்சும் நட்பும் விரிவடைந்து தொடர !இதனால் தொடரும் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்கிறது .அவள் அவனுக்காக பைத்தியமாகிவிடுகிறாள் ,அவனும் இவளுக்காக பைத்தியமாகி காதல் முத்திய நிலையில் நாம் அனைவரும் விழிக்கிறோம் .இவ்வளவு பெரிய காரியம் செய்து விட்டு வந்து அமர்ந்து இருக்கிறாளே ..!அவள் மேல் குற்றம் சொல்லும் நாம் அவள் என்ன செய்கிறாள் ?எங்கே போகிறாள்?எவரிடம் பேசுகிறாள் ?எவரிடம் பழகுகிறாள் ?சரியாக பள்ளிக்கு செல்கிறாளா ?ஒழுக்கமுள்ள பிள்ளைகளிடம் பழகுகிராலா ?அவள் பள்ளியில் ,கல்லூரியில் எடுத்த மதிப்பெண் என்ன?கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு மதிப்பெண் குறைய காரணம் என்ன?

இவைகளெல்லாம் கவனிக்காமல் ,தொலைகாட்சி ,அக்கம் ,பக்கம் அமர்ந்து பேச்சு ,திருவிழா,மணவிழா என்று காலத்தை வீணாக்கி நிற்கிறப்போது .,நம்முடைய குடும்பத்தை இழிவான செயலுக்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டாளே அப்போது  வருந்துகிறோம் .ஆனால் அவளுக்கு மாலை நேரத்திலும் ,காலை நேரத்திலும் ,அடுப்பங்கரைக்குக்  கூட உடன் வைத்துக்கொள்வதில்லை ,அவள் ஓரே பிசியாகிருப்பால் .ஒருப்பக்கம் தோழிகள் ,இன்னொருப்பக்கம் காதல் என்று ...அவளைக்கேட்டாள் என்னுடைய தோழி கூறி மழிப்பிவிடுவாள் .அப்படிதான் காதல் தொல்லையில்  விழுந்து தவிக்கின்ற தருணம் !ஊராரிடம் அவமானம் படுகின்ற அளவில் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது .அதன்பின் பிரச்சனையோடு முடித்து !விரைந்து திருமணத்தை முடித்து பெருமூச்சை விடுகிறோம் !முடிந்ததா..?தொடரும் கள்ள காதல் !

கணவர் வெளியில் வியாபாரம் செய்கிறார் .,வெளிநாட்டில் வாழ்கிறார் .அவள்கேட்கும் அத்தனை சகல வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறான் .தனிமை வேண்டுமா?மாமியார் பிரச்சனையா?கவலை வேண்டாம் நீங்கள்  நிம்மதியாக வாழ நாங்கள்  நிம்மதி இழுக்க தயாராகி உள்ளோம் கூறும் நிலையில் !தனிமையும் ,இனிமையும் அருமையே ..சில சந்தர்பத்தில் இடையில் ஏற்படும் நட்பு ,கணவனை பிரிந்து பரிதவிக்கின்ற பரிதவிப்பு !அடக்க முடியா ஏக்கங்கள் .உணர்வைத் தூண்ட ..!பூனை பாலுக்கு தேடுகிற கதை !ஒரு நாள் அந்தப்பால் தேனாக இனிக்க  தானே வந்து முன்னிருக்க !அதன் வலையில் மாட்டிக்கொண்டப்பூனை ருசிக் கண்டது !விடுமா !விடாத கருப்புப்பூனை ,கைப்பேசி மூலமும் ,,நேர்கானல்மூலமும் தன்னின்  ஏக்கத்தை தணித்துக்கொள்ள ..!

ஒரு நாள் அகப்பட்டது !தவரே செய்ய வில்லை கூறி பூனை முழிக்க !விழிக்கவே அவதூறை நினைத்து உறவுகள் அவளை எதிர்க்க !தனிமையாகும் இவள் பல்வேறு நபர்களிடம் கள்ளத் தொடர்பினை வைத்துக்கொண்டு தான் பெரும் விபச்சாரியாக மாறுகிறாள் .
இதனால் நம்பிக்கை வைத்த கணவனுக்கு துரோகம் !தங்களுடைய தாயாருக்கு அவமதிப்பு !பிரச்னையை இவர்கள் மத்தியில் கிளப்பிவிட்டு ,விடுதி !,சினிமா போன்றவற்றிற்கு கள்ள காதலனுடன் சுத்த ஆம்பித்து இறுதியில் கிடைத்த வாழ்கையும் போச்சி .நம்பி போனவனும் கையில் இருப்பதையும் ,கழுத்தில் உள்ளதையும் தொலைத்து வாழ்க்கை வீணடித்து நடுத்தெருவில் நின்று நாம் வந்த வழியை எண்ணி வருந்துவாள் !தொலைந்த வாழ்க்கை மீண்டும் கிடைக்குமா?தொலைந்தது தொலைந்ததுதான் .

அப்படி இதுப்போன்ற அனைத்து ஊர்களிலும்  நிகழ்வுகள் அரேங்கேரி வருகின்ற நிலையில் ஊர் சமுக வாதிகள் இதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது என்ன ? ஒருவள் குற்றம் செய்துவிட்டால் !காதலித்துவிட்டால் அவளை கொண்டு வந்து மக்கள் மத்தியில் கேவலப்படுத்தி அவகாசமளித்து  பரிகாசம் செய்ய வேண்டும் ,  மேலும் அவள் தவறை செய்ய தூண்டுதலாக இருக்கும் ஆணுக்கு தண்டனையாக மொட்டை அடித்து குறைந்தது இரு மாதங்கள் பொதுச் சேவையான ஊர் குப்பை வாருவது ,பள்ளிகள் சுத்தமாக்குவது போன்ற அத்தியவாசிய வேலைகள் வாங்க முற்ப்பட வேண்டும் .

மேலும் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு விபச்சாரத்தில் ஈடு படும் பெண்களை ஊரில் வைக்காமல் ஊர் கடத்துவதுமட்டுமில்லாமல் மொட்டை அடிக்கவும் இஸ்லாம் சட்டம் கூறுவதைப்போல கல்லெரித்து கொலை செய்ய முயற்சித்தால் அரங்கேறிவரும் அவலங்களை தடுக்கலாம் .இல்லையெனில் இன்று ஒருவருக்கு !நாளை எனக்கு !மறுநாள் உங்களுக்கு !
சிந்திப்போம் !முந்திப்போம் !செயல்படுவோம் !

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்