மேலும் பொறுமையைக் கொண்டும்,தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். எனினும்நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். அல்குர்ஆன்(2:45)


தமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
அல் குர்ஆன்(7:31)




வர்கள் உமதுஇறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோஅவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும்அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும்,அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.

அல் குர்ஆன்(7:206)

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்