குவைத் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வரும் ஜூலை முதல் விசா மாற்றிக்கொள்ள புதிய வாய்ப்பு !


கடந்த சில மாதங்களாக எதிர் பார்த்திருக்கும்  காதிம்  சூன் ஆகும் சட்டம் வரும் ஜூலை முதல் அமலுக்கு வரயிருக்கிறது இதை அதிகாரப் பூர்வமாக உள் நாட்டு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது .சிறிது நாட்களாக வருமென்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த சட்டம் சில நிபந்தனையின் பேரில் வெளி வர இருக்கிறது உள்நாட்டு தொழிலாளர் மாற்றம் செய்ய விரும்புவோர் தங்களுடைய உரிமையாளருக்கு நிறுவனத்தின் அங்கீகாரம் அரசில் பெற்று அந்த ஆவணங்கள் அரசு சரிப்பார்த்து அனுமதி வழங்கினால் மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் . அதேப்போல தங்களுடைய உரிமையாளலிருந்து மற்றொரு உரிமையாளரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அனுமதி வழங்கப்பட்ட லைசென்சில் ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே மாற்ற முடியும் மேலும் .

இதை கவனத்தில் கொண்டு நிறுவனம் வைத்திருக்கும் உரிமையாளரிடம் தங்களுடைய உள்நாட்டு வீட்டு விசாக்களை மாற்றிக்கொண்டு பலன் அடையவும் .அவர்களால் மட்டுமே மாற்ற முடியும் நிபந்தனை அரசு விதித்துள்ளது . மேலும் தகுந்த உரிமையாளருக்கு ஆவணம் சரியாக உள்ளதா அறிய வேண்டியது கட்டாயம் ஆகவே அதற்கு முன்பு பணம் கொடுத்து இழந்து விடாதீர்கள் அனைத்து வேலைபாடுகள் முடித்தப்பிறகு பணம் தரவும் ஆவணத்திற்கு முன் பணம் கோரினால் கவனத்துடனும் எச்சிரிக்கையுடன் தரவும் .

மொத்த பணத்தை தந்து ஏமாற்றம் அடையாதீர்கள் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்