வரவிருக்கின்ற ரமதான் மாதத்தில் சட்ட விரோதமாக உரிமையாளர்களை பிடித்து ஆவணங்கள் சரியில்லாமல் வருகை விசா அனுமதிகோருவோருக்கு அனுமதி மறுப்பதுமட்டுமின்றி போலி ஆவணம் தயாரித்து வருகை விசாவுக்கு அனுமதி கோருவோருக்கு இந்த அரசு தண்டனையும் விதித்துள்ளது .மேலும் உருமையாளர்கள் அப்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு ஆவணத்தை தயார் செய்து போலி ஆவணத்தை சமர்ப்பிக்கும் நிறுவனத்திற்கும் ,உரிமையாளர் மீதும் சட்ட விரோத நடவடிக்கையின் பேரில் கைது செய்து நாடு கடத்தவும் முடிவு செய்துள்ளது .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அலுவலக கைப்பேசி எண்கள் மற்றும் அனைத்து விதமான மக்கள் சேவை மையங்களின் தொலைப்பேசி குறிப்புகள் தங்களுக்கு தேவ...
-
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு வைக்கப் படாத புனித தளங்களை இலங்கை அரசு இடித்து தள்ள வேண்டும் அரசாணையை பிறப்பித்தால். அந்த அரசு முதலில் இஸ்ல...
-
அண்மைகாலமாக கூனிமேட்டில் பாரத ஸ்டேட் வங்கி மட்டும் இருந்துக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் ஒரு வங்கி தங்களுடைய வங்கி நிறுவனத்தை அற...
-
இன்று ஒரு வேலை செய்ய எண்ணமிட்டு அதை முடிக்க பலரிடம் அலையும் பட்சத்தில் அவர் அந்த வேலையை முடித்து தர அதற்கு உண்டான கூலியை கேட்பார் . ஒரு க...
-
குவைத் :அனைத்துப்பகுதியில் மாத இறுதி கணக்கெடுப்பிற்காக காவல் துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 8672 வாகனங்கள் சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட...
-
அண்மையில் மயிலாடுதுறை பாபா நாசத்தை சார்ந்த சகோதரருக்கு பின்தொடர்ந்து தற்போது மேலும் ஒருவருக்கு இணையதளம் ரத்த தானத்தை ஏற்பாடு செய்து வழங்கிய...
-
நமது இந்திய நாடு அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று 65 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் சாதிய ஆதிக்கத்திலிருந்து இன்னும் விடுதலை பெறவில்ல...