தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஓர் நற்செய்தி !


தமிழோசை நடத்த இருக்கின்ற ...
சங்கத் தமிழ் தங்க விழாவிற்கு !
இன்னும் ஏழே நாட்கள் தான் மிஞ்சியுள்ளது 
எழுச்சியுடன் வாருங்கள் தமிழோசை 
ஏழாமாண்டில் ஏறு விழா காணும்    
சிறப்பு நிகழ்ச்சியைக் அனைவரும் கூடி  
 வந்து கண்டு களியுங்கள் 

குவைத்தமிழோசை
கவிஞர்மன்றம்-இன்று
ஏழாமாண்டில் ஏறு விழா ஏற்கிறது !
 ஏற்ற மிகு தமிழ் சீர் வரிசையை 
தமிழர்களுக்கு  விழாவாக கொடுக்கிறது !
சங்கத்தமிழுக்கு தங்க விழா! எடுக்கிறது 
தமிழ்  ஓசைப் பொங்க !

   இந்த விழாக்கொண்டாடி மகிழ்கிறது !

தமிழர்கள் கூடும் இவ்விழா !
நாளை தரணி போற்றும் நல்விழா!
இந்த விழா சிறக்க !
சொல்வல்லார்,கவிஞர் நந்தலாலா,பங்குக்கொண்டு
சங்கத்தமிழ் பொழியும் தங்கவிழா  !
அலுப்புத்தட்டாமல்,அதிர்வாக சிரிக்க வைக்க 
அண்ணன் அனுமோகனும்,
வயிறு  புடைக்க சிரிக்க வைக்க 
அண்ணன்,வையாபுரியும், வருகைபுரியும் வைரவிழா !
 வருகிற11-05-2012 வெள்ளிமாலை கைத்தானில்
கார்மல்பள்ளி வளாகத்தில் நடக்கஇருக்கும் இவ்விழா !
குவைத்தமிழோசை  கவிஞர்மன்றம் நடத்தும் பொன்விழா !
குவைத் தமிழோசை,இனிஇம்மண்ணில் நடத்தும் 
எல்லா,விழாவும்! என்றும்  இனிக்கும்!இனிய விழாவாக சிறக்கும்  !
தமிழ்கூறும் நல்லுலகம் சொல்வல்லார் தமிழ் சொல்கேட்க !
கவலை மறந்து சிரித்து மகிழ ! உங்கள் அனைவரையும் .
தங்கவிழா காண! தமிழ்சொந்தங்களே வாருங்கள் என்று !
இருகரம் இணைத்து வரவேற்கிறோம்  !
அன்போடு அழைக்கின்றது .
உங்கள்
{குவைத் தமிழோசை குடும்பம்}

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்