கூனிமேடு : இரங்கல் தகவல் !

"இன்ன லில்லாஹி வாஇன்ன இலைஹி ராஜிஹூன்" !

கூனிமேடு பாஜித் தெருவில்வசிக்கும் ஜனாப் .அப்பாஜான் றைவு.

அவர்கள் இன்று இரவு இயற்கை இயதினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரின் உடல் நாளை (வெள்ளிக்கிழமை )அஸர் தொழுகைக்கு பிறகு அடக்கம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . 

இயற்கை இயதியவர் ஜனாப் : அப்பாஜான்/ தந்தைப் பெயர் அப்துக் கப்பார் . இறந்தவருக்கு வயது சுமார் 75 .இறந்த அன்னார் அவர்கள் சொர்க்க வாசல் அடைய இறைவனை தொழுது பிரார்த்திக்கும் {.கூனிமேடு குரல் நிர்வாகம் .}

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்