24 /12 வெள்ளிக்கிழமை இஸ்டிக்லாளில் நடைப்பெற்ற மார்க்க பையான் கலாச்சார சீரழிவும் அறிய பல சாதனங்கள் தவறான முறையில் பயன்பாடும் .முரணான கிறிஸ்த்மசும் ஈசா நபி இறைத் தூதுவரும் நற்போதனையை தவறாய் கடைப்பிடித்த வழிகெட்டோறும் என்கின்ற தலைப்பில் சிறப்பான பையான் .

தொடர்ந்துவாரம் தோறும் நடைபெறம் மார்க்க பையான் இம்முறை சகோதரர் அஹமது ராஜா ஷெரிப் தலைமைப்பொறுப்பேற்று மார்க்க பையான் சொற்பொழிவை செய்தார் அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு விஞ்ஞானம் வளர்ச்சியில் சாதனங்கள் பல  உருவாகும் சாதனை ! நல் வழியை மறந்து தவறான பாதை செல்வதால் பல உள்ளங்கள் படும் வேதனை . அன்பாக வாங்கி கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அதனால் வருகின்ற ஏற்படுகின்ற இன்னல்கள் . ஆண்டுதோறும் வரும் வருடம் . ஆண்ட ஈசா நபி  போதிக்காதது கற்றுக்கொண்ட முரணான கொள்கை ! குர்-ஆன்  அவர்களுக்கு
செய்யும் போதனை ஆண்டுதோறும்   செய்யும் கிறிஸ்த்மஸ் விழாக்கோல ஆராதனை அதனால் ஏற்படுகின்ற கலாச்சார சீரழிவு வரையற்ற இளைஞர்களின் போக்கு சாக்காய் முறையற்ற கொள்கைகளை ஏற்ப்பு ! கிறிஸ்த்துவர் சொல்லாத  அறவழி இவரை தவறாய் பின்பற்றி போதித்துபுதிதாய்ஏற்றுக்கொண்டமரபுமொழி .இஸ்லாம் வன்மையோடு கண்டிக்கும் கேடு விளைவிக்கும் அவ்வழி  உண்மையை விளக்கும் புது மொழி பொன்மொழி ஹதீஸ் மற்றும் சங்கை மிகு குர் ஆன் விளக்கத்தை மிகத் தெளிவாக மக்கள் சிந்திக்க செயல்பட வைக்கக்கூடிய வகையில் சகோதரரின் சொற்ப்பொழிவு அமைந்தது .இன்றைய நிலைவையில் உள்ள கலாச்சாரம் மிக மோசமானதாக உள்ளதை விளக்கி வரும் காலத்தை நம் பிள்ளைகளை காக்க என்ன செய்ய வேண்டும் அதற்கு இஸ்லாம் கூறும் அரும் மருந்தும் , இன்றைய பெற்றோர்களுக்கு அது  பொருந்தும் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்