நபிகள் நாயகத்தை ஆபாசமாக கேலி சித்திரத்தை திரைப்படமாக தயாரித்தவன் டெர்ரி ஜோன்ஸ் ,சாம் பாசில்லஸ் மீதும(Youtube)யூடுப் மீதும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் நடிகை Lee Garcia.
""இன்னோசென்செஸ் ஒப் முஸ்லீம்ஸ் ""நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்த Lee Garcia என்ற நடிகை ” படத்தின் தயாரிப்பாளர் மற்றும் Youtube மீது நேற்று (19-9-2012)
லாஸ் ஏன்ஜல்ஸ் Superior கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வீடியோவின் காரணமாக தனது வேலை போய் விட்டதாகவும், தனது பேரக் குழந்தைகளை பாராமறிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படும் குறித்து அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இது என்பது குறிப்பிடதக்கது.