கூனிமேடு குரலின் சார்பாக வழங்கப்பட்ட ரத்த தானம் .


சமீப நாட்களுக்கு முன்பு தமிழகத்தை சார்ந்த சகோதரர் திடீரென்று இணையத்தை அணுகி அவருடைய இருதய அறுவை சிகிச்சைக்கு நான்கு யூனிட் ரத்தம் கேட்கவே இதற்காக பலரிடம் கையேந்தியும் வீணானது கேட்டும் பலனைத் தராது பேச்சு வீனானதே மேலும் இதற்காக குவைத் மண்டல தமிழ்நாடு தவுஹித் ஜமாஅத் அமைப்பின் உதவியை நாடவே  அவர்களின் பரிந்துரைப் பெயரில் ரத்தம் வழங்கப்பட்டது . அதன் பிறகு கூனிமேடு குரல் நல்லுள்ளம் படைத்த தோழமைகளோடு வாங்கிய கடனை திருப்பிதரப்பட்டது பணமில்லை ரத்தம் .

மேலும் அதற்கு பிறகு அடுத்ததாக மன்னார்குடியை சார்ந்த ஒரு சகோதரருக்கு ரத்தம் வேண்டி பரிந்துரை செய்யப்பட்டது .அதற்கும் துணிந்து களத்தில் இறங்கிய இந்த இணையம் உடனடியாக ரத்தத்தை அளித்து சாதனைக் கண்டது .இதற்கு பரிந்துரை செய்து பேருதவியாக இருந்தது குவைத் தமிழ்நாடு தவுஹித் ஜமாஅத் நட்பு வட்டாரம் இதற்கு பெருதும் உதவியது .அவர்களுக்கும் ,ரத்தம் வழங்கிய சகோதரர்களுக்கும் நன்றிப்பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறது .

மேலும் இதுப்போன்ற சமூக சேவையில் பெரும் ஆர்வம் காட்டிவரும் சகோதரர்களின் ஒத்துழைப்பால் கூனிமேடு குரல் அறக்கட்டளையாக செயல்படும் இதன் தேவைகளை குவைத் அமைப்புகள் வாயிலாக நிவர்த்தி செய்யும் ./

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்