ஒரு அமைப்பு பிரதிநிதிக்கும் இணைய ஆசிரியருக்கும் காரசார பேச்சு !


அண்மையில் இசுலாம் சட்டத்திற்கு மாறாக உள்ளதாக பணம் தரதேவ இல்லை பொருளாக தர வேண்டும் கோரிக்கை வைத்ததால் சற்று நாட்கள் கழித்து அது பிரச்சனையாக உருவெடுத்தது .ஒரு பிரதிநிதி எப்படி பணம் வழங்குவது இசுலாத்திற்கு முரணாகும் கூறவே இப்பேச்சு மிகுந்த காராசாரத்தை உருவாக்கியது .இருப்பினும் ஆசிரியரின் கட்டுரையில் முரண் என்கின்ற வார்த்தைக்கு எதிர் என்றே பொருளாகும் அன்றைய கால கட்டத்திற்கும் இன்றைய சூழ் நிலைக்கும் ஏற்றவாறுதான் நபிகள் {ஸல் }நாயகத்தின் செயல்கள் போதனைகளாக திகழ்கிறது .

அதுவே இசுலாம் சட்டமாக {நபிகள் நாயகம்{ஸல் ]அன்னாரின் தோழர் ஓமர் ரலி அவர்களால் ஏற்றப்பட்டது நான்கு கலிபாக்களின் ஒத்துழைப்பாலும் இதுவரையில் இந்த சட்டம் பேணிக் காக்கப்பட்டாலும் இதன் அடிப்படையிலே தான் சட்டத்திற்கு எதிராக இருப்பதாக கருதியது மேலும் இன்றைய சூழ்நிலையில் அது திண்ணமாக தவறாகவே தென்பட்டது .

அப்படி இருந்து இணையத்தால் ஏற்றக் கொல்லப்பட்ட ஒன்று !தவறை தவறை திருத்தி உணரப்பட்டது !பணம் தருவது கூடும் அவர் செய்யும் அவசியத்தைப் பொறுத்து அதற்கான பத்துவா வழங்கப்பட்டாலும் கண்முன்னே அது நெறி தவறி உபயோகம் செய்வது நன்றன்று !ஆகவே இதற்கு எதிர் என குரிப்படுவதிற்கு பதிலாக முரண் என தெரிவிக்கப்பட்டது .

ஆகவே இந்த கட்டுரை பொறுத்த வரைக்கும் இந்தியா வாழ்நிலை குறித்தே யாகும் அரபு வாழ்நிலை பொருட்டாகாது. அடுத்த வருடம் கூனிமேடு இணையம் கூனிமேடு சார்பாக துவங்க இருக்கும் அறக்கட்டளை வாயிலாக பொதுவான ஏழைகளுக்கு பித்ரா பணம் இனம் கண்டு வழங்கும் .கூனிமேடுடைய நபர்களைக்கொண்டு வழங்கப்படாது இது வரையில் சொற்ப நபர்களே கூனிமேடு நபர்கள் இணையத்திற்கு பித்ரா வழங்கியுள்ளது .இதனால் வரும் காலங்களில் TISA - தமிழ்நாடு இசுலாமிய மாணவர்கள் பாசறை வாயிலாக தமிழகம் முழுவதும் உண்மையான ஏழைக்கு பித்ரா வழங்க திட்டமிட்டுள்ளது .இதை யாரும் எதிர்க்கவோ தடுக்கவோ இயலாது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்