பிறர் பிழைக்க ஏற்பட்ட கொழப்பம் ?

ரமதான் மாதத்தின் நலமுடன் நோன்பு முடிந்து ஆரோக்கியத்துடன் துவங்கிய கொழப்பத்தால் பொறுமையை கடைப்பிடித்ததால் பிரச்சனைகளை தவிர்த்து முட்டுக் கட்டையை போட முடிந்தது .சிலத் தோழமைகளால் அவதூறாக பரப்பிஅவிழ்த்து  விடப்பட்ட பொய் தகவல்கள் இணையத்தின் பொறுமைக்கான சவாலாக அமைந்ததால் அதை அறிந்து உடனே பிரசிக்காமல் தாமதம் காத்தது .இதனால் பெரும் பிரச்சனையிலிருந்து விளக்கப்பட்டது .

அப்படி என்ன பிரச்சனை யார் அந்த கொழப்பவாதி?

ஒருபுறத்து தகவல் கைப்பேசியில் ஒலித்து வந்து ஈத்காவில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அப்போது குவைத் பேரவையுடைய தலைவருக்கு எதிர்ப்பு நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டது மேலும் இதை எந்த அளவுக்கு உண்மை அறிவதற்கு முன்பு மற்றொரு செய்தி விரைவில் அந்த அமைப்பினுடைய தலைவருக்கு பஞ்சாயத்தில் நிறுத்த உள்ளதாக எழுப்பப்பட்ட வதந்தி இது எந்த அளவுக்கு உண்மை ஈத்காவில் நடந்தது என்ன?அறியப்பட்டட்ப்போது முதன் முதலாக ஈத்காவில் பிரச்சனைக்கும் எதிர்ப்பு வாதியாக இருந்தவராக இட்டுவிடப்பட்ட ஒருவரான சகோதரர் இக்பால் அவர்களை தொடர்புக்கொண்டு விபரத்தை கேட்கப்பட்டது .அப்படியொன்றும் நடைப்பெறவில்லை மறுப்பு கோரிட அடுத்ததாக பஞ்சாயத்து என்று கேள்விப்பட்டதை அவரிடம்  கேட்கப்பட்டது கேட்டதில் அப்படியொன்றும் இல்லை தெரிவிக்கவே ஊரில் உள்ள தோழர்களையும் மற்றவர்களையும் கேட்டுப் பார்த்ததில் அப்படியொன்றும் நிகழவில்லை வதந்தியென நிரூபணம் ஆனது .

மேலும் இப்பிரச்சனை எதற்காக உருவாக்கப்பட்டது எதனால் இதுவரையில் கேள்விக்குறியாக உள்ளது இருப்பினும் பேரவையின் வளர்ச்சியை முட்டுபோட போடா முயற்சியா இல்லை இணைய ஆசிரியருக்கு கட்டுப்போட ஆசையா புரியாத புதிருக்கு காலம் பதில் சொல்லும் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்