தமிழனை தமிழன் குடியரசுத்தலைவரை வரவேற்காது மறுப்பது ஏன் ? ஆசிரியர் கருத்து !


நாளை மறுநாள் நடவிருக்கும் குடியரசுத்தலைவர் பதிவிற்கான வேட்புமனு தாக்கலை ஆளுங்கட்சி வேட்பாளராக ஐக்கிய முற்போக்கு குட்டனியின் பிரணாப் முகர்சியும் ,ப.ஜா.க மற்றும் ஜனதா தளம் ,மற்றும் அ.தி.மு.க. ஆதரவுடன் களமிறங்கும் சக்மாவும் போட்டியிடுகிறார் .மிகவும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் போட்டியிடுவார் என எதிர்பார்த்த முன்னாள் ஆளுநரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் ஏமாற்றப்பட்டு ஆதரவின்றி வெளியேற்றப்பட்டதாகவே கூறமுடிந்தாலும் .பெருமனதோடு அவர் தற்போதும் ,எப்போதும்  குடியரசுத்தலைவர் பதிவிக்கு ஆசைப்பட்டதில்லைஎனவும் ,அதனை ஏற்க விரும்பவில்லையெனவும் தன்னுடைய விருப்பத்தை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளார் .

இவரை ஆதரிக்காத்தது ஏன் என நாம் சிந்தித்துப்பார்த்தால் அதனுள்ளே அடங்கி இருக்கும் உண்மை செய்திகள் நமக்கு தெளிவாகும் என்பதுதான் உண்மை .கடந்த 2002 ஆம் ஆண்டில் இந்தியாவின் குடியரசுத்தலைவர் பொறுப்பேற்ற அப்துல் கலாம் அவர் பொறுப்பேற்று முடியும் வரை நல்ல ஆளுனராகவே செயல்பட்டு தன்னுடைய பதவி காலத்தை முடித்துக்கொண்டார் .அப்படியிருக்க 2007 ஆம் ஆண்டு மீண்டும் குடியரசுத்தலைவர் அவரே பொறுப்பேற்க வேண்டும் எதிர்கட்சிகள் எதிர்குரல் எழுப்பியப்போது அப்போது ஆளுங்கட்சியும் தற்போதுள்ள ஆளுங்கட்சியினால் அவரை புறக்கணிக்கப்பட்டது .

தற்போது குடியரசுத்தலைவர் பதிவிகாலம் முடிவடைந்து இருக்கின்ற நிலையில் புதிய  குடியரசுத்தலைவர் தேர்வு செய்வதில் பல்வேறு கட்சியினரிடையே பாகு பாடு நிலவி வருகிறது .அப்துல் கலாம்  குடியரசுத்தலைவர் வர வேண்டும் மக்களும் ,ஆட்சி பொறுப்பு அதிகாரத்தை பொருட்படுத்தி எப்படியாவது பிரணாப்பை கொண்டு வரவேண்டும் நினைக்கும் காங்கிரசும் ,முடிவுக்கொண்ட நிலையில் தற்போது தேர்தல் தேர்வாளர்கள் மனு தாக்கல் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில் 
தான்  குடியரசுத்தலைவர் வர விரும்பவில்லை கூறி அப்துல் கலாம் விலக அவருக்கு பதிலாக சக்மா களத்தில் இறங்கி உறுப்பினர் வாக்குகளை தீவிரமாக சேகரித்து வருகிறார் .இருப்பினும் பிரனாப்பே குடியரசுத்தலைவர் வாய்ப்பை அதிகரித்துள்ளதால் ...!

நம்முடைய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை அனைத்து கட்சியினரும் ஆதரிக்காதது ஏன் என்று அலசிப்பார்த்ததில் புதைந்திருக்கும் உண்மை விழிகளுக்கு தென்பட்டது .அவர் ஆளுநராக பொறுப்பேற்றால் தற்போது ஆளுங்கட்சியினர் பலர் ஊழலில் சிக்கி கொண்டு பரிதவித்து வருகின்ற நிலையில் நியாயத்திற்கு பக்கம் நிற்கும் நல்ல மனிதரை தன்பால் ஏழுக்க முடியாது அதற்கு அப்துல் கலாம் தலை சாய்க்க மாட்டார் என்பதை நாம் அனைவரும் அறிவோம் .

தற்போது ஆளுங்கட்சியில் சோனியாமுதல் காங்கிரஸ் உயர்மட்டக்குழு பிரதிணிதல் அத்துனைப்பேரும் ஊழலில் சிக்கி பரிதவித்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு எதிராக அப்துல் கலாம் போர்க்கொடி தொடுத்தாலும் தொடுப்பார் .அவர்கள் சொல்லும் ,செயலும் ,நீத்துப்போகும் என்பதுதான் உண்மை ஆகவே அவரை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது .

மேலும் காங்கிரஸ் புறக்கணித்ததால் அதற்கு ஆதரவான இதர கட்சிகள் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக விருப்பம் தெரிவித்திருப்பதும் இந்தியாவில் ஊழலாளிகளின் ஆதிக்கம் பேருக்கும் வண்ணம் இருப்பதால் ஊழல் பெருசாளிகளுக்கு எதிரானவராகவே அப்துல் கலாம் இருப்பார் என்பது உண்மை !ஊழலை மறைக்க வேண்டும் என்றால் தங்களுக்கு சாதகமான நபரை தேர்வு செய்ய வேண்டும் என்பதே காங்கிரசின் நோக்கமாகும் .அதனால் அதனுடன் கைகுலுக்கி பெரும் தொகையை ஊழல் செய்தவர்கள் காங்கிரசுக்கு ஆதரவளித்தால் தாங்கள் செய்த குற்றத்தையும் மறைக்கமுடியும் என கருதி ஆதரவு அளித்தனர் .

தமிழன் தமிழனை ஆதரிக்காதது ஏன் ?

என்று எல்லா மாநிலமும் காங்கிரசின் சதியால் பல்வேறு ஊழல்கள் நடைப்பெற்றது .அதில் உயர்ந்து நிறுக்கும் சொல்லும் அளவில் பிரபலமானது 2 ஜி அலைகற்று மோசடியாகும் இதில் முன்னாள் மாநில முதல்வரின் ஆதவாளர்கள் பெயர்கள் இடம்பெற்று மோசடியை நிருபிக்கும் பட்சத்தில் காங்கிரசால் வெளியேற்றப்பட்டு மேலும் ஊழல் சுதந்திரம் அடைந்திருப்பது நாம் காண்கிறோம் .அவ்விடத்தில் அப்துல் கலாமை ஆதரிக்கும் பட்சத்தில் குற்றத்தை நிரூபணம் ஆனால் அதை குறைக்கவோ மன்னிப்பு வழங்கவோ பிறரால் முடியாது ஆளுங்கட்சியால் மட்டுமே முடியும் என்பதால் ஆதரவு அப்துல் கலாமை மறுக்கப்பட்டிருப்பது உண்மை !

ஊழல் இல்லாத மாநிலமும் இல்லை !ஊழல் செய்யாத அரசியல் பிரதிநிதிகளும் இல்லை !நல்லவரைவிட பொல்லாதவரே அதிகம் உள்ளதால் ஆட்சி அதிகாரத்தால் எதையும் செய்ய முடியும் என்பதை நாம் கண்டு வருகிறோம் உள்ள அளவில் வேதனையும் ,2020 கனவும் ,கனவாகி பட்டு உதிர்ந்து கிடப்பது .நாம் உணர முடிகிறது .ஆட்டை வாங்கி கசாப்பு கடைக்காரனிடம் கொடுத்தால் அவன் உயிரோடு விட்டு வைப்பான் ,வெட்ட நினைப்பான் அதேப்போல நாட்டைக் கூறுப்போட பலர் கிளம்பிட்டார்கள் பெற்ற நோட்டுக்கு போட்ட ஓட்டு ,நாட்டையே கூறுப்போட இருக்கிறது விளையப்போகும் ஊழல்வாதிக்கும் ,மதவாதிக்கும் ஆதிக்கம் நிலையாகும் ஆட்சி !சாட்சியங்கள் எல்லாம் ஆத்சி அதிகாரத்தால் வெல்லும் !.

மக்களே அப்துல் கலாமைப்போல நல்லவர்களை ஆதரிப்போம் !சுதாரிப்போம் !பணத்தை பெற்று வாக்களிக்க மறுப்போம் ! 

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்