பாகிஸ்தானில் நடைப்பெற்ற விமான விபத்து பயங்கரவாத சதியில்லை அந்த அரசு ஊடகங்கள் தெளிவான பதில்கள் ..

கடந்த 21 ஆம் தேதி நடந்த விமான விபத்தில் எந்த பயங்கர வாதத்திற்கும் தொடர்பில்லை அதுவோர் விபத்தென்றே பாகிஸ்தான் அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்ததால் .ஊடக செய்தியாளர்கள் அதை ஒப்புக்கொண்டனர் .

கடந்த 21 ஆம் தேதி கராச்சியிலிருந்து இஸ்லாமபாத்துக்கு விரைந்த போஜா 737  பாகிஸ்தான் தனியார் நிறுவனத்தின் விமானம் 127 பயனிகளிக்கொண்டு சென்றது. இஸ்லாமபாதத்திலிருந்து  ஐந்து மெயில் தூரத்தில் அந்த விமானம் திடீரென்று வெடித்து சிதறி கோதுமை வயலில் விழுந்தது .

தகவலறிந்து மீட்பு படையினர் விரைந்தனர் .அதில் பயணம் செய்த சிப்பந்தி உட்பட 127 பெயரும் சம்பவ இடத்தில் உயிர் சிதறி இறந்து விட்டதாக தகவலை உறவினருக்கு தெரிவித்தனர் .இதனால் இந்த விமானம் பயங்கர வாத தாக்குதலுக்கு உட்பட்டு விபத்து நேர்திருக்கக் கூடுமென பலர் கருத்து தெரிவிக்கையில் அந்த அரசாங்க உளவுத்துறை மற்றும் பாகிஸ்தான் அரசாங்கம், போஜா ஏர் விமான நிறுவனம் அதனை மறுத்துள்ளது .Px20-084

இந்த விபத்துக்கு காரணம் மோசமான வானிலையே என்று திட்டவட்டமாக ஊடகத்திற்கு தகவலை அரசாங்கம் தெரிவித்தது .இதனடிப்படையில் ஊடகம் விபத்து நேர்ந்த சம்பவ இடத்தில் சென்று விசாரித்ததில் .அந்தப்பகுதி குடுசை வாசிகள் விமானம் விபத்து நடக்கையில் மோசமான வானிலை காரணமாக இருக்கக் கூடும்,மழை மற்றும் கடும்மின்னல் இருக்கின்ற தருணத்தில் வெடித்து சிதறும் சப்தம் கேட்டு ஓடி வந்து பார்த்ததில் அது விமானம் என்று அறிந்தோம் .

இந்த விபத்துக்கு மின்னல் கூட காரணமாக இருக்கக்கூடும் என அப்பகுதி மக்கள் கூறினார் .
இதுப்போன்ற விமான விபத்துகள் பாகிஸ்தானில் மூன்றாவது முறையாக நடைபெற்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது .


டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்