இந்தியாவின் அதி நவீன ரிசாட் -1 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பறந்து சாதனை

இந்தியாவின் அதி நவீன உளவு  வகை செயற்கைக்கோள் ராடார் புகைப்படம் விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டவிளிருந்து இன்று காலை 5.47 க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவி இந்திய விஞ்ஞானம் சாதனைப்படைத்தது . 


அந்த விண்கல உதவியால் பூமியில் நடக்கும் எல்லாவற்றையும் துல்லியமாக படம் பிடித்து காண்பிக்கக் கூடிய திறன் வாயிந்ததாகும் .அந்த விண்கலத்தால் நாட்டுடைய விவசாய நீர்பாசனத்கிற்கு நீர் வளம் கண்டுபிடிப்பையும் , சுனாமி ,தானே புயல் போன்ற வற்றை ஆய்வு மேற்கொண்டு கண்டு பிடிக்கவும் கண்டத்தை உளவு பார்க்கவும் இதனால் முடியும் . ஆகவே இத்தனை நாட்கள் வெளி நாடுகளின் உதவி நாடிய இந்தியா  இனிமேல் யாருடைய உதவியை நாடத் தேவை இல்லை.


பி .எஸ் .எல் வி சி 19 வகை ராக்கெட்டை புதுபித்து தரம் உயர்த்தி எக்ஸ்ட்ரா லார்ஜ் எனப்படுவதை எக்ஸ் எல் ஆக்கி உள்ளதாக ஸ்ரீ  ஹரிகோட்டா  தகவலை தெரிவித்துள்ளது ,இதுப்போன்ற விண்கலம் இஸ்ரோவால் மூன்றாவது முறையாக விண்ணில் ஏவப்படுகிறது .

இதற்கு முன்பாக சந்திராயன் -1 , ஜி சாட் -12 செயற்கைகோள்கள் இந்தியா விண்ணில் ஏவி சாதனைப் படித்ததால் உலக நாட்டின் கவனம் இந்தியா மீதுள்ளது .



டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்