ஆறுதலளிக்கும் உறவுகள் ..தோல்வி வெற்றியின் வரவுகள்...
கலங்க வேண்டாம் தயங்கவும் வேண்டாம் முயற்சி திருவினையாக்கும் ..
கடும் உழைப்பு முன்னேற்றத்தை கொடுக்கும் .! துவளாதே ! தோல்வி உன்னை சீண்டினால் ..எழுச்சியோடு மீண்டும் களத்தில் இறங்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாய் உன்னுடன் நாங்கள் இருப்போம்  . முடியாது நினைத்தால் பலன் எட்ட முடியாது . தன்னம்பிக்கை இழக்காமல் முயற்சித்தால் தோல்வி வெற்றி வரைவுகளாகும்..!(பைசல் & மஜீத் குடும்பத்தினர்,சகோதர்கள் .நண்பர்கள் .,குவைத். கூனிமேடு !)

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்