K.M.J.K வினரால் அங்கீகரிக்கப்படாதவர்களுக்கு பித்ரா வழங்க வேண்டாம் அந்த அமைப்பு கோரிக்கை !

குவைத் வாழ் கூனிமேடு மக்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட மொத்தம் பனிரெண்டு உறுப்பினரை தவிர ...!இல்லையெனில் ஜமாஅத் ரசீது உள்ளவர்கள் அந்த ரசீதில் ஜமாத்தின் முத்திரையும் தலைவரின் கையொப்பம் இருக்கும் நபர்கள் வசமே பித்ரா ,ஜகாத் பணத்தை வழங்க வேண்டும் என்று இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளனர் .

மேலும் கடந்த ஆண்டைவிட மிகவும் சிறப்பாக செய்யவும் திட்டமிட்டுள்ளனர் ,தாங்கள் வசூல் செய்யும் மொத்த பணமும் கூடுதலாக வேண்டுமானால் மக்களுக்கு சென்றடையும் ,வேறு சில ஜமாஅத் போன்று மற்ற ஊர்களுக்கும் ,தாங்களின் சொந்த அமைப்புக்கும் செயல்பாட்டிற்கும் நிர்வாகத்திற்கும்  செல்லாது என அந்த ஜமாஅத் உறுப்பினர்கள் திட்டவட்டமாக உறுதியளித்துள்ளனர் .


இவ்விசயத்தில் ஊர் நலம் பெற ,ஏழைகள் பலனடைய முழு வீச்சில் தாங்கள் போராடி வருவதாக தகவல் கிடைத்துள்ளது ,

மேலும் அவர்கள் அறிவித்திருக்கும் பனிரெண்டு நபர்களின் பெயரும் கைப்பேசி விபரமும் .

மெயின் ரோடு -அபூபக்கர் இலியாஸ் -97276382 
பஞ்சாயத் போர்டு -சித்திக் -66808513
பள்ளிவாசல் மணியம் அக்பர் -99566301
ரங்கநாதப்புரம் ஷேக் ரசாக் -97402357

பிர்தவுஸ் நகர் !

ஹலீம் நிசார் அலி -66879645
ஹலீம் ஷுகூர் அலி -55150401
 அப்துல் ரபீக் -97521463

ரசியா மற்றும் திப்பு சுல்தான் தெரு மற்றும் மவுலவி தெரு 

சனாவுல்லாஹ் -66695133
பசூளுதீன் -97480649

தர்கா தெரு - அப்துல் காதர் -99402993
ஆயுப்கான் -55963369

போஸ்டு ஆபி மற்றும் கர்ணம் தெரு 

சாதிக் - 97967150.

மேலே குறிப்பிட்ட அத்துணை நபர்களும் குவைத் கூனிமேடு ஜமாத்தால் ஏகமனதோடு அங்கீகரிக்கப் பட்டவர்கள் மேலும் தவறாக தங்களின் ஜமாஅத் பெயர் கூறி வசூல் செய்பவர்களை பித்ரா வழங்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .






டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்