KEWA -வின் வெள்ளி இரவு நடைப்பெற்ற செயற்குழ ஆலோசனைக்கூட்டம் இனிதே முடிந்தது இரவு 10:30 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் வசூல் பற்றியும் ,கூனிமேடு தனி நபர் சிலரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது .மேலும் கூனிமேடு ஜாமியா பள்ளிக்காக மேசை வாங்கி தந்ததும் எதிர்கால சட்ட திட்டங்கள் பற்றியும் இஸ்லாமிய கடன் திட்டத்தில் இது வரை 25 நபர்கள் கலந்துக் கொண்டுள்ளதையும் ஆரம்பித்த நாட்களில் இருந்து ஊர்களால் வந்த நன் கொடைக்கான கடிதங்களும் வாசிக்கப்பட்டது .தற்போது அமைப்பின் ரீதியாக வழங்க மறுக்கப்பட்டு தனி நபர் வாயிலாக வழங்க திட்டமிட்டு செயல் படுத்தப்பட்டது .ஆலோசகரின் திறன் வாய்ந்த ஆலோசனைப் பெயரில் சில கடிதங்கள் தவிர்க்கப்பட்டு வரும் காலங்களில் மேற் பரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டது .இந்த கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் நடைப்பெறது .இதன் முழு விவரத்தை வரை ஓலை வழியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும் என்பதால் அந்த கடிதம் வரும் ஆவலுடன் இணையம் .
டாப் 10 செய்திகள்
-
அண்மையில் குவைத் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் பேரில் நடத்தப்படும் சோதனைகள் மிகுந்த கண்டிப்பிற்குரியதாக உள்ளதால் குவைத்தில...
-
நவம்பர் 15: சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது...
-
கடந்த வெள்ளியன்று மாலை நடைப்பெற்ற இந்த கண்டனக்கூட்டத்தை ஏற்பாடு செய்து தங்களுடைய முதற் பேச்சுரையை துவக்கிய இந்திய தவுஹித் ஜமாஅத் பேசுகையில்...
-
4:04 புதன் : நேற்று இரவு 8:30 மணிக்கு புதுவையிலிருந்து சென்னையை நோக்கி சென்ற டாட்டா இண்டிகா வாகனம் கூனிமேடு திப்புசுல்தான் வீதி எதிரில் கிழ...
-
பட்டாசினால் உருவாகும் அலர்ஜியும் ஆஸ்துமாவும் ஒவ்வொரு சமுதாயமும் தங்களது மகிழ்ச்சியை வெüப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அ...
-
. 1 விஞ்ஞானம்- Natural Sciences 2 புவி அறிவியல் - Earth Sciences 3 கணிதம்-Mathematics 4 பொறியியல் & தொழிநுட்பம்-Engineerin...
-
பிறவி ஒன்றே...இருப்போம் இருக்கையில் அன்போடு தாயை அரவணைப்போம் உள்ளத்திலே நீங்கா இடம் வகிப்போம் !
-
வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும் ,நிறுவனத்தில் இருந்து மறைமுகமாகவும் காணாமல் போனவர்களை தேடிட உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி நாளுக்கு நாள் வழ...
-
குவைத் :- கடந்த வெள்ளியன்று மதியம் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்ற மார்க்க சொற்ப்பொழிவு கூனிமேடு சகோதரர் ஜனாப் . அஹமத் ராஜா ஷெரிப் மார்க்க சிற்ற...
-
தற்போது காதிம் சூனாகுவதாக பலர் குவைத்தில் வதந்திகளை பரப்பி பல கபில்களிடம் பணத்தை இழந்து வருவது வேதனைக்குரிய விழயமாகும் .இந்த விழயத்தில் ...