கடந்த13/09 வியாழன் இரவு வெள்ளிக்கிழமை அதிகாலை வரையில் இரவு பத்து மணிக்கு துவங்கி ஷரகு பூங்காவனத்தில் ஆரம்பித்த கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தின் செயற்குழுக்கூட்டம் இனிதே நடைபெற்று முடிந்தது . இத துவக்கமாக கிராத் பையானுடன் துவங்கிட்ட துணைத் தலைவர் சகோ லியாகத் அவர்கள் தொடர்ந்து பித்ரா வசூல் ,சந்தா வசூல் ,ஈத்கா பணி ,ஈத்கா திறப்பு விழா மற்றும் குர்பானி பற்றிய ஆலோசனைகளை மக்களிடையே கலந்தாலோசிக்கப்பட்டது .இதன் பின்பு கூனிமேடு குரலுக்கும் கண்டனமும் விமர்சனமும் தெரிவிக்கப்பட்டது . இரவு சிற்றுண்டியுடன் இக்கூட்டம் முடிவடைந்தது .இதில் நாற்ப்பது நபர்கள் கலந்துக்கொண்டனர் .
டாப் 10 செய்திகள்
-
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அலுவலக கைப்பேசி எண்கள் மற்றும் அனைத்து விதமான மக்கள் சேவை மையங்களின் தொலைப்பேசி குறிப்புகள் தங்களுக்கு தேவ...
-
சமீப நாட்களுக்கு முன்பு தமிழகத்தை சார்ந்த சகோதரர் திடீரென்று இணையத்தை அணுகி அவருடைய இருதய அறுவை சிகிச்சைக்கு நான்கு யூனிட் ரத்தம் கேட்கவே இ...
-
கடந்த மாதம் வெள்ளிக்கிழமை இந்த குத்துகை தொடர்பாக பள்ளிவாசலில் இரு சாராருக்கு கருத்து மோதல் ஏற்பட்டது .யார் குத்துகை விடுவது ? வழக்கு நடைபெற்...
-
குவைத்தில் பொங்கு தமிழ் இலக்கிய மன்றம் குழாம் நடத்தும் இலக்கிய சோலை சொற்பொழிவு நிகழ்ச்சி எதிர்வரும் வியாழன் அன்று மாலை 5.00மணிக்கு பிந்...
-
விழுப்புரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் ! </body> An Initiative of Liberty I...
-
ஜனாஸாவின் சட்டங்கள் தொடர் 03 அவரவருக்கு உரிய இத்தா காலம் முடிந்த பின் அவர்கள் மறுமணம் செய்யா விட்டால் அவர்கள் மரணிக்கும் வரை வெள்ளைச்...
-
அண்மையில் வாகனம் மோதி நொறுங்கிய சுவரை வாகன் ஓட்டியிடம் பணம் வசூலிக்காமல் ஏமாற்றம் கண்ட பெருமை நம்முடைய ஊருக்கு கிடைத்தாலும் ,மக்களின் ஆதரவி...
-
தேர்வு எழுதிவிட்டு தேரிடோவோமா ? தேரமாட்டோமா ? நினைத்து அக சோகத்தில் மூழ்கியிருக்கும் மாணவ மாணவி பட்டாரங்கள் மத்தியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு...
-
தொகுப்பு : சகோதரர் ஷர்புதீன் , கூனிமேடு சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த வல்லது – நாவல்பழம்!! ஆரோக்கியம், தெரிந்து நாம் அனைவரும் பழங்களை...
-
அண்மையில் இசுலாம் சட்டத்திற்கு மாறாக உள்ளதாக பணம் தரதேவ இல்லை பொருளாக தர வேண்டும் கோரிக்கை வைத்ததால் சற்று நாட்கள் கழித்து அது பிரச்சனையாக ...