ரமதான் மாதம் கூடலுக்கு பிறகு ஏற்பாடு செய்திருக்கும் கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தின் செயற்குழுக்கூட்டம் வரும் வியாழன் இரவு நாளை 13-092012, 09:30 மணிக்கு ஷர்க் பூங்காவனத்தில் நடைப் பெறுவதாக அறிவித்துள்ளார்கள் .ஆகவே இந்த ஜமாத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பிக்கமாறு கேட்டுக்கொள்வதாக நிர்வாக பிரதிநிதி இணைச் செயலர் சகோதரர் சித்திக் அவர்கள் தெரிவித்துள்ளார் .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
கூனிமேட்டில் இருந்து குவைத் நேரம் பனிரெண்டிருக்கும் கைப்பேசி ஒலி உரக்க ஒலித்திடவே தாயக என்னென்று பதறி எடுத்து பேசுகையில் அங்கிருந்து வந்த த...
-
ரமதான் மாதம் கூடலுக்கு பிறகு ஏற்பாடு செய்திருக்கும் கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தின் செயற்குழுக்கூட்டம் வரும் வியாழன் இரவு நாளை 13-092012, 09:30...
-
ஜனாஸாவின் சட்டங்கள் தொடர் இறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செய்யாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் அவரது வாரிசுகள் ஹஜ்ஜை ...
-
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அலுவலக கைப்பேசி எண்கள் மற்றும் அனைத்து விதமான மக்கள் சேவை மையங்களின் தொலைப்பேசி குறிப்புகள் தங்களுக்கு தேவ...
-
அண்மைக்காலமாக ஜமாத்தே இல்லை என்று சொல்லிக்கொண்டு வேதனைப்பட்டுக்கொண்டிருந்தோம் .அனால் தற்போதோ வீதிதோறும் ஒரு அமைப்பை உருவாக்கிக்கொண்டு நாங்க...
-
பதவி ஓர் அமானிதம் தொகுப்பை சேகரித்தவர் :- ஆசிரியர் .முபாரக் . தொகுப்பு :முஹம்மத் இன்சாப் பிரான்ஸ்...
-
குவைத் நாட்டில் சலவையகத்தில் பணிப்புரியும் சகோதரர் சாதிக் புனைப்பெயர் (வெத்தலை சாதிக் )அவர்கள் மாரடைப்பால் மரணித்துள்ளார் . அவருக்கு வயது 4...
-
தற்போது காதிம் சூனாகுவதாக பலர் குவைத்தில் வதந்திகளை பரப்பி பல கபில்களிடம் பணத்தை இழந்து வருவது வேதனைக்குரிய விழயமாகும் .இந்த விழயத்தில் ...
-
குவைத்தில் K.E.W.A அமைப்பு அண்மையில் அதிரடியாக துவங்கப்பட்டது இது நாள் வரையில் அந்த அமைப்பை ஐந்த நபர்களால் நிர்வகித்து வந்த தருணத்தில் தற்ப...