குவைத்தில் K.E.W.A அமைப்பு அண்மையில் அதிரடியாக துவங்கப்பட்டது இது நாள் வரையில் அந்த அமைப்பை ஐந்த நபர்களால் நிர்வகித்து வந்த தருணத்தில் தற்போது அமைப்பை விரிவாக்கம் செய்யும் நோக்கமாக நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது .அதன் முடிவை நாளை வியாழக்கிழமை தெரிவிக்கப்படும் குறிப்பிட்டு இருப்பதுடன் இதனுடன் இப்தார் நிகழ்ச்சி மாலை 5 முதல் 7 மணி வரை நடைப்பெறக்கூடுமென அஞ்சலுக்கும் கைப்பேசி வாயிலாகவும் கூனிமேடு குரலுக்கு அழைப்பு விடுத்து தகவலை அனுப்பப்பட்டது .
டாப் 10 செய்திகள்
-
"அல்லாஹ்" கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க இயலார் . "அல்லாஹ்" தடுக்க நினைப்பதை எவரும் கொடுக்க இயலார் - (அல் ஹதீஸ் ...
-
ஜனாஸாவின் சட்டங்கள் தொடர் ஒருவர் கடன்பட்டவராக மரணித்தால் அதை மற்றவர்கள் அடைக்கலாம். அவ்வாறு அடைத்தால் கடன் கொடுத்தவர் மறுமை நாளில் ...
-
பயனளிக்காத உறவுகள் திருக்குர்ஆனும் நபிமொழியும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை விளங்கி வைத்திருக்கின்ற ஒவ்வொருவரும் இந்த ஏகத்துவக் க...
-
பொல்லாதவன் ஒருவன் ! சொல்லாமல் வந்தான் ! செல்லாத காசை ..-தந்து வாக்கை கொள்ளையடித்து சென்றான் ! ,, கல்லாதவராய் நாங்கள்..! கள்ளாமையாச்சு ...
-
நபிகள் நாயகத்தை ஆபாசமாக கேலி சித்திரத்தை திரைப்படமாக தயாரித்தவன் டெர்ரி ஜோன்ஸ் ,சாம் பாசில்லஸ் மீதும(Youtube)யூடுப் மீதும் கோர்ட்டில் வழக...
-
குவைத் சுவைக் பகுதியில் அரசுடைய வாகன நிறுத்தத்தில் அனுமதியின்றி நிறுத்திய 60 வாகனங்களை நேற்று அப்பகுதி போக்குவரத்துத் துறையினரால் வா...
-
தமிழோசை நடத்த இருக்கின்ற ... சங்கத் தமிழ் தங்க விழாவிற்கு ! இன்னும் ஏழே நாட்கள் தான் மிஞ்சியுள்ளது எழுச்சியுடன் வாருங்கள் தமிழோசை ஏழாமாண்...
-
அமல்களில் சிறந்தது செயல்களில் சிறந்தது எது? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது என்...
-
பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான தகுதி மதிப் பெண்களைக் குறைத்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐந்து சதவிகிதம் மதிப்பெண்க...