குவைத்தில் கூனிமேடு மக்கள் சார்பாக வரும் வியாழன் அல்லது வெள்ளி நடைப்பெற இருக்கும் கண்டன கூட்டம் .அனைத்து கூனிமேடு மக்கள் சார்பாகவும் ஒருங்கிணைந்த அத்துணை அமைப்புகள் சார்பாகவும் அறவழி போதகர் இசுலாமிய மக்களின் நேசகர் நம்மின் இருதயமான நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தியும் ஏளனம் செய்தும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட திரைப்படத்தை உருவாக்கியவர்களை கண்டித்து கண்டன கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் .ஆகவே நம்மூர் வேங்கைகளே எழுச்சியோடு விரைந்து செல்வோம் .கண்டித்து நம் கண்டனத்தை தெரிவிப்போம் .-இவன் - ஷர்புதீன் .,-97466989.
டாப் 10 செய்திகள்
-
அண்மையில் குவைத் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் பேரில் நடத்தப்படும் சோதனைகள் மிகுந்த கண்டிப்பிற்குரியதாக உள்ளதால் குவைத்தில...
-
நவம்பர் 15: சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது...
-
கடந்த வெள்ளியன்று மாலை நடைப்பெற்ற இந்த கண்டனக்கூட்டத்தை ஏற்பாடு செய்து தங்களுடைய முதற் பேச்சுரையை துவக்கிய இந்திய தவுஹித் ஜமாஅத் பேசுகையில்...
-
4:04 புதன் : நேற்று இரவு 8:30 மணிக்கு புதுவையிலிருந்து சென்னையை நோக்கி சென்ற டாட்டா இண்டிகா வாகனம் கூனிமேடு திப்புசுல்தான் வீதி எதிரில் கிழ...
-
பட்டாசினால் உருவாகும் அலர்ஜியும் ஆஸ்துமாவும் ஒவ்வொரு சமுதாயமும் தங்களது மகிழ்ச்சியை வெüப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அ...
-
. 1 விஞ்ஞானம்- Natural Sciences 2 புவி அறிவியல் - Earth Sciences 3 கணிதம்-Mathematics 4 பொறியியல் & தொழிநுட்பம்-Engineerin...
-
பிறவி ஒன்றே...இருப்போம் இருக்கையில் அன்போடு தாயை அரவணைப்போம் உள்ளத்திலே நீங்கா இடம் வகிப்போம் !
-
வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும் ,நிறுவனத்தில் இருந்து மறைமுகமாகவும் காணாமல் போனவர்களை தேடிட உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி நாளுக்கு நாள் வழ...
-
குவைத் :- கடந்த வெள்ளியன்று மதியம் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்ற மார்க்க சொற்ப்பொழிவு கூனிமேடு சகோதரர் ஜனாப் . அஹமத் ராஜா ஷெரிப் மார்க்க சிற்ற...
-
தற்போது காதிம் சூனாகுவதாக பலர் குவைத்தில் வதந்திகளை பரப்பி பல கபில்களிடம் பணத்தை இழந்து வருவது வேதனைக்குரிய விழயமாகும் .இந்த விழயத்தில் ...