கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நடைப்பெற்ற குடியரசுத்தலைவர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சராக இருந்த திரு.பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் ஆதரவாகவும் பெரும்பான்மை காட்சி ஆதரவினாலும் தனக்கு எதிராக போட்டியிட்ட பழங்குடி மக்கள் இனத்தவரும் லோக் சபாஹ் நிர்வாகியுமான திரு. சக்மாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார் , பிரணாப் எடுத்த வாக்குகள் மொத்தம் 558,௦௦௦ சக்மா பெற்ற மொத்த வாக்கு 239,966 ஆகும் .ஆகவே அவரைவிடை பாதியளவில் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதால் குடியரசுத் தலைவராக பிரணாப் அவர்கள் அமர இருக்கிறார் .
டாப் 10 செய்திகள்
-
"அல்லாஹ்" கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க இயலார் . "அல்லாஹ்" தடுக்க நினைப்பதை எவரும் கொடுக்க இயலார் - (அல் ஹதீஸ் ...
-
பொல்லாதவன் ஒருவன் ! சொல்லாமல் வந்தான் ! செல்லாத காசை ..-தந்து வாக்கை கொள்ளையடித்து சென்றான் ! ,, கல்லாதவராய் நாங்கள்..! கள்ளாமையாச்சு ...
-
நவம்பர் 15: சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது...
-
ஜனாஸாவின் சட்டங்கள் தொடர் ஒருவர் கடன்பட்டவராக மரணித்தால் அதை மற்றவர்கள் அடைக்கலாம். அவ்வாறு அடைத்தால் கடன் கொடுத்தவர் மறுமை நாளில் ...
-
நவம்பர்15: அமீரகத்தில் பிலிப்பைன்சை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர். அதில் ஒரு வாலிபர் பெண்கள் குளியலறையில...
-
நபிகள் நாயகத்தை ஆபாசமாக கேலி சித்திரத்தை திரைப்படமாக தயாரித்தவன் டெர்ரி ஜோன்ஸ் ,சாம் பாசில்லஸ் மீதும(Youtube)யூடுப் மீதும் கோர்ட்டில் வழக...
-
குவைத் சுவைக் பகுதியில் அரசுடைய வாகன நிறுத்தத்தில் அனுமதியின்றி நிறுத்திய 60 வாகனங்களை நேற்று அப்பகுதி போக்குவரத்துத் துறையினரால் வா...
-
பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான தகுதி மதிப் பெண்களைக் குறைத்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐந்து சதவிகிதம் மதிப்பெண்க...
-
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணித்த சகோதரர் சாதிக் @வெத்தலை சாதிக் அவர்களின் உடல் இன்று காலை முதல் அல் சபாஹ் மருத்துவமனையி...