குவைத் துறைமுகத்தில் மது பாட்டில் 1554 அட்டைப்பெட்டிகளோடு ஏற்றி வந்த சரக்கு கப்பலில் , கப்பல் கண்காணிப்பு காவல் துறையினரால் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது .அந்த மது பாட்டில் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்டதாகவும் .சந்தேகப் பேரில் பிடித்து அவரை விசாரித்ததில் பல ஆதார தகவல்கள் சிக்கி உள்ளது .அந்த நபர் குவைத் நாட்டை சார்ந்தவராவார்அவரை பல்வேறு குற்றசாற்றின் கீழ் கைது செய்து புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது .
டாப் 10 செய்திகள்
-
பொல்லாதவன் ஒருவன் ! சொல்லாமல் வந்தான் ! செல்லாத காசை ..-தந்து வாக்கை கொள்ளையடித்து சென்றான் ! ,, கல்லாதவராய் நாங்கள்..! கள்ளாமையாச்சு ...
-
"அல்லாஹ்" கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க இயலார் . "அல்லாஹ்" தடுக்க நினைப்பதை எவரும் கொடுக்க இயலார் - (அல் ஹதீஸ் ...
-
ஜனாஸாவின் சட்டங்கள் தொடர் ஒருவர் கடன்பட்டவராக மரணித்தால் அதை மற்றவர்கள் அடைக்கலாம். அவ்வாறு அடைத்தால் கடன் கொடுத்தவர் மறுமை நாளில் ...
-
ஜனாஸாவின் சட்டங்கள் தொடர் 03 அவரவருக்கு உரிய இத்தா காலம் முடிந்த பின் அவர்கள் மறுமணம் செய்யா விட்டால் அவர்கள் மரணிக்கும் வரை வெள்ளைச்...
-
நவம்பர் 15: சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது...
-
இளைஞர்கள் தாடி வைப்பது பற்றி சில சகோதரர்கள் தாடி வைப்பதில்லை. ஏன் தாடி வைக்கவில்லை என்று கேட்டால், என் மனைவி இப்போது வைக்க வேண்டாம...
-
சமீப நாட்களுக்கு முன்பு தமிழகத்தை சார்ந்த சகோதரர் திடீரென்று இணையத்தை அணுகி அவருடைய இருதய அறுவை சிகிச்சைக்கு நான்கு யூனிட் ரத்தம் கேட்கவே இ...
-
நவம்பர்15: அமீரகத்தில் பிலிப்பைன்சை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர். அதில் ஒரு வாலிபர் பெண்கள் குளியலறையில...
-
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு வைக்கப் படாத புனித தளங்களை இலங்கை அரசு இடித்து தள்ள வேண்டும் அரசாணையை பிறப்பித்தால். அந்த அரசு முதலில் இஸ்ல...
-
குவைத் சுவைக் பகுதியில் அரசுடைய வாகன நிறுத்தத்தில் அனுமதியின்றி நிறுத்திய 60 வாகனங்களை நேற்று அப்பகுதி போக்குவரத்துத் துறையினரால் வா...