குவைத் சனிக்கிழமை : கேரளா கண்ணூர் மாவட்டத்தை சார்ந்த திரு.ஸ்ரீஜேஷ் என்பவர் அவருக்கு வயது 31,குவைத்தில் கைத்தான் பகுதியில் வசிக்கும் அவர் சம்பவ அன்று உடனிருக்கும் கேரளா நண்பர்கள் தனிமையில் விட்டு வேலைக்கு சென்றப்பிறகு தூக்கு போட்டுக்கொண்டதாக அவருடன் வசிக்கும் நண்பர்கள் தெரிவித்தனர் தகவல் அறிந்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் அறை நண்பர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள் .அதன் பிறகு அவரின் சடலம் {அதல் ஜனாகிய} பிரேதம் கையோகப்படுத்தும் தீர்ப்பு நிறைவேற்றல் அலுவலகம் கையோகப்படுத்தி கொண்டு சென்றுள்ளது அந்த சகோதரர் தையல் கடையில் தையலராக பணிப்புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அவர் எதனால் தூக்கு போட்டுக்கொண்டார் என்பது காரணம் என்னவென்பது தகவல் இதுவரை தெரியவில்லை .
டாப் 10 செய்திகள்
-
"அல்லாஹ்" கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க இயலார் . "அல்லாஹ்" தடுக்க நினைப்பதை எவரும் கொடுக்க இயலார் - (அல் ஹதீஸ் ...
-
பொல்லாதவன் ஒருவன் ! சொல்லாமல் வந்தான் ! செல்லாத காசை ..-தந்து வாக்கை கொள்ளையடித்து சென்றான் ! ,, கல்லாதவராய் நாங்கள்..! கள்ளாமையாச்சு ...
-
நவம்பர் 15: சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது...
-
ஜனாஸாவின் சட்டங்கள் தொடர் ஒருவர் கடன்பட்டவராக மரணித்தால் அதை மற்றவர்கள் அடைக்கலாம். அவ்வாறு அடைத்தால் கடன் கொடுத்தவர் மறுமை நாளில் ...
-
நவம்பர்15: அமீரகத்தில் பிலிப்பைன்சை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர். அதில் ஒரு வாலிபர் பெண்கள் குளியலறையில...
-
நபிகள் நாயகத்தை ஆபாசமாக கேலி சித்திரத்தை திரைப்படமாக தயாரித்தவன் டெர்ரி ஜோன்ஸ் ,சாம் பாசில்லஸ் மீதும(Youtube)யூடுப் மீதும் கோர்ட்டில் வழக...
-
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு வைக்கப் படாத புனித தளங்களை இலங்கை அரசு இடித்து தள்ள வேண்டும் அரசாணையை பிறப்பித்தால். அந்த அரசு முதலில் இஸ்ல...
-
குவைத் சுவைக் பகுதியில் அரசுடைய வாகன நிறுத்தத்தில் அனுமதியின்றி நிறுத்திய 60 வாகனங்களை நேற்று அப்பகுதி போக்குவரத்துத் துறையினரால் வா...
-
பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான தகுதி மதிப் பெண்களைக் குறைத்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐந்து சதவிகிதம் மதிப்பெண்க...