வாரம்தோரம் தொடர்ந்து நடைபெற்று வரும் மார்க்க சிற்றுரை சகோதரர் ஷர்புதீன் அவர்கள் வழங்கினார் அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு முஹம்மது நபிகள் நாயகம் அவர்கள் உரையாற்றிய இறுதி பேருரை . அவர் நடைமுறையும் குர்-ஆன் சட்ட வழிமுறையும் பின்பற்றுமாறு வலியுறுத்திய நாயகம் அதை பேணவும் அதன்வாறு பின்பற்றி நடக்கவும் வலியுறுத்தியதாக கூறும் இந்த சிற்றுரை கேட்கும் செவிகளுக்கும் இனிமையாக இருந்தது .
டாப் 10 செய்திகள்
-
"அல்லாஹ்" கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க இயலார் . "அல்லாஹ்" தடுக்க நினைப்பதை எவரும் கொடுக்க இயலார் - (அல் ஹதீஸ் ...
-
பொல்லாதவன் ஒருவன் ! சொல்லாமல் வந்தான் ! செல்லாத காசை ..-தந்து வாக்கை கொள்ளையடித்து சென்றான் ! ,, கல்லாதவராய் நாங்கள்..! கள்ளாமையாச்சு ...
-
நவம்பர் 15: சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது...
-
ஜனாஸாவின் சட்டங்கள் தொடர் ஒருவர் கடன்பட்டவராக மரணித்தால் அதை மற்றவர்கள் அடைக்கலாம். அவ்வாறு அடைத்தால் கடன் கொடுத்தவர் மறுமை நாளில் ...
-
நவம்பர்15: அமீரகத்தில் பிலிப்பைன்சை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர். அதில் ஒரு வாலிபர் பெண்கள் குளியலறையில...
-
நபிகள் நாயகத்தை ஆபாசமாக கேலி சித்திரத்தை திரைப்படமாக தயாரித்தவன் டெர்ரி ஜோன்ஸ் ,சாம் பாசில்லஸ் மீதும(Youtube)யூடுப் மீதும் கோர்ட்டில் வழக...
-
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு வைக்கப் படாத புனித தளங்களை இலங்கை அரசு இடித்து தள்ள வேண்டும் அரசாணையை பிறப்பித்தால். அந்த அரசு முதலில் இஸ்ல...
-
குவைத் சுவைக் பகுதியில் அரசுடைய வாகன நிறுத்தத்தில் அனுமதியின்றி நிறுத்திய 60 வாகனங்களை நேற்று அப்பகுதி போக்குவரத்துத் துறையினரால் வா...
-
பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான தகுதி மதிப் பெண்களைக் குறைத்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐந்து சதவிகிதம் மதிப்பெண்க...