நாளை T.N.T.J அமைப்பினர் நடத்தும் இலங்கை ஜும்மா பள்ளிவாசல் சேதம் குறித்து நடத்தப்படும் சிறப்புரை அதன் தலைவர் அஹமது ராஜா ஷரிப் .அனைவரையும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது விருப்பமுள்ள இலங்கை மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறவும் . தகவல் கூத்தாநல்லூர் ஜின்னாஹ் . இடம் குவைத் மண் ஒ சல்வா உணவகம் நேரம் 6:30 இருந்து 7:30 வரை நடைப்பெறும் .
நாளை T.N.T.J அமைப்பினர் நடத்தும் இலங்கை அரசை எதிர்த்து எதிர் கண்டன சிறப்புக் கூட்டம் .
நாளை T.N.T.J அமைப்பினர் நடத்தும் இலங்கை ஜும்மா பள்ளிவாசல் சேதம் குறித்து நடத்தப்படும் சிறப்புரை அதன் தலைவர் அஹமது ராஜா ஷரிப் .அனைவரையும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது விருப்பமுள்ள இலங்கை மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறவும் . தகவல் கூத்தாநல்லூர் ஜின்னாஹ் . இடம் குவைத் மண் ஒ சல்வா உணவகம் நேரம் 6:30 இருந்து 7:30 வரை நடைப்பெறும் .
டாப் 10 செய்திகள்
-
"அல்லாஹ்" கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க இயலார் . "அல்லாஹ்" தடுக்க நினைப்பதை எவரும் கொடுக்க இயலார் - (அல் ஹதீஸ் ...
-
பொல்லாதவன் ஒருவன் ! சொல்லாமல் வந்தான் ! செல்லாத காசை ..-தந்து வாக்கை கொள்ளையடித்து சென்றான் ! ,, கல்லாதவராய் நாங்கள்..! கள்ளாமையாச்சு ...
-
நவம்பர் 15: சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது...
-
ஜனாஸாவின் சட்டங்கள் தொடர் ஒருவர் கடன்பட்டவராக மரணித்தால் அதை மற்றவர்கள் அடைக்கலாம். அவ்வாறு அடைத்தால் கடன் கொடுத்தவர் மறுமை நாளில் ...
-
நவம்பர்15: அமீரகத்தில் பிலிப்பைன்சை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர். அதில் ஒரு வாலிபர் பெண்கள் குளியலறையில...
-
நபிகள் நாயகத்தை ஆபாசமாக கேலி சித்திரத்தை திரைப்படமாக தயாரித்தவன் டெர்ரி ஜோன்ஸ் ,சாம் பாசில்லஸ் மீதும(Youtube)யூடுப் மீதும் கோர்ட்டில் வழக...
-
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு வைக்கப் படாத புனித தளங்களை இலங்கை அரசு இடித்து தள்ள வேண்டும் அரசாணையை பிறப்பித்தால். அந்த அரசு முதலில் இஸ்ல...
-
குவைத் சுவைக் பகுதியில் அரசுடைய வாகன நிறுத்தத்தில் அனுமதியின்றி நிறுத்திய 60 வாகனங்களை நேற்று அப்பகுதி போக்குவரத்துத் துறையினரால் வா...
-
பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான தகுதி மதிப் பெண்களைக் குறைத்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐந்து சதவிகிதம் மதிப்பெண்க...