T.N.T.J. யினரை சில அமைப்பு ஏன் வெறுக்கின்றனர் ?
ஆய்வில் தெரிந்த உண்மை !
சமீப காலமாக பி ஜெயனலாபுதீன் அவர்களால் துவங்கப்பட்ட ஏகத்துவ கொள்கையான
தமிழ்நாடு தௌஹித் ஜமாஅத் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை
பெற்று வருகின்ற நிலையில் இதை  ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிலர் அவர்களுடைய பெயரும் புகழும் தொய்வு ஏற்பட்டு வருகின்ர்சா நிலையில் துஹித் வாதிகள் அவர்கள் கூறும் இஸ்லாத்துடைய நெறிமுறைகளை தவறாக இஸ்லாத்துக்கு மாறாக தவறாக இவர் பரப்பி வருவதாக சிலர் கூறி வருகின்றனர் இதன் உண்மையான காரணம் இவர்கள் இஸ்லாம் கூறும் நெறியை நபி அவர்கள் போதித்த முறையை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதால் தவறான பாதையில் சரியென நினைத்து கடந்த சில அமைப்பினர் மக்கள் மத்தியில் உண்மையை இஸ்லாத்துடைய நெறி முறைகளை வழிமுறைகளை அவ்வப்போது
மேடைகள் அமைத்தும் ,குறுந்தகடுகள் வழங்கியும் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி வருவதால் அதை ஏற்றுக்கொள்ளாத சிலர் தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள் ,தமிழ்நாடு
தவுஹித்  ஜமாஅத் அவசர நிலையில் மறந்துவிட்டால் தொப்பி அணிவது அவசியமில்லை எனக்கூறுகிறது ஆனால் சிலர் அதை தவறாக கூறுவதாகவும் தொப்பி அணியாமல் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுத்து வருகின்றனர் .மேலும் அந்த அமைப்பு ஒரு கோட்பாடோமைத்து நாங்கள் செய்வதுதான் சரி இந்த தவுஹித் வாதிகள் செய்வது சரியல்ல அவர்கள்
இஸ்லாத்திற்கு முரணாக மக்களுக்கு போதித்து வருவதாக சில ஹஜரத் மார்களும் கூறுகிறார்கள் . அனால் உண்மை என்னவென்றால் நெறியான வற்றை கூறுவதில் இந்த தவுஹித் ஜமாஅத் கடமை தவராதவர்களாக உள்ளதால் சில ஹஜரத் மார்களின் பிழைப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்களாக உல்;ளதால் அவர்கள் கூறுவது தவறு நாங்கள் கூறுவது சரி என்று பரப்பி வரும் சிலர்கள் எது உண்மை எதுப் பொய் தெரியாமல் தற்போது உள்ள மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி வருவது கண்டனத்துக்குரியது தாடி வைத்தவர் ,குல்லா அணைந்தவர் சொல்லும் கூற்று உண்மை அவர் செய்வது நெறி எதையும் அணியாமல் சொல்லும் உண்மை நெறிகள் தவறென்று சொல்பவர்கள் இறைக்கு அஞ்சி மனசாட்சியுடன் பதிலளிக்கவேண்டும் உண்மையை கூருவோர்களுக்கு அதற்கு பலன் மறுமையில் நிச்சயம் உண்டு .உண்மை எது அறிவது நமக்கு
அவசியாமாக இருப்பதால்    குர் ஆன்ஹதீஸை ஆய்வு செய்து உண்மையை அறிவோம் ( தொடரும் )
எம்.டி.,/எம்.எஸ் மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை – JIPMER 2012

JIPMER_2012
புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுகலை மருத்துவகல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், எம்.டி.,/எம்.எஸ்., போன்ற முதுகலை படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எம்.டி., படிப்புகளில் உடற்கூறியல், மருந்தியல், பொது மற்றும் குழந்தை மருத்துவம், நோய்குறியியல், நுண்ணுயிரியல், டெர்மட்டாலஜி, தொழுநோய், மனநல மற்றும் நுரையிரல் மருத்துவம் போன்ற படிப்புகளுக்கும், எம்.எஸ்., படிப்புகளில் பொது அறுவை சிகிச்சை, மகப்பேறியியல் மற்றும் எலும்புமூட்டு அறுவை சிகிச்சை போன்ற படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்ற இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அத்துடன் 1000 ரூபாய்க்கான டி.டி மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களை இணைத்து 12.01.2012 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

12.02.2012 அன்று நடைபெறும் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்குwww.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
 
எம். ஷர்புதீன் கூனிமேடு மக்கள் குரல்
 

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்